புதன், 15 ஜூன், 2011

திரைக்கதை படைப்புகளின் ஏற்படும் பின்னடைவுகள்

திரைக்கதை வரிவடிவத்தில் அதாவது எழுத்து வடிவில் இல்லாமல் காட்சி வடிவில் படப்பதிவாக படைக்க வேண்டும்.

காட்சிப்படைப்புகள் கதையை முன்னோக்கி நகர்த்திச்செல்ல வேண்டும்
காட்சிகளின் நாடக நளினம் எழில்பட அமக்கப்பட வேண்டும்.
 முதன்மை கதைமாந்தர் யார் என்பதில் தெளிவும் உறுதியும் இருக்கவேண்டும்
முதன்மை கதைமாந்தர் மிக மந்தமாகவோ அதிவேகமாவும் இருக்க கூடாது
தேவைக்கு அதிகமான கதை மாந்தர்களை வைக்க கூடாது
தேவையான வை  அனைத்தும் தெளிவாக விளக்கப்பட வேண்டும்
முதல் பாகம் நீண்டு இழுக்கப்படக்கூடாது.
கதைக்குறிப்பு கோர்வையாக இருக்க வேண்டும் மேலும்  சீரிய இணைவாக பின்னப்பட வேண்டும்
அளவுக்கு அதிகமான வேகமும் திருப்பங்களும் மாற்றங்களும் கூடாது
படைப்பாளரின் தன் சொந்த எண்ணத்தை கதைமாந்தருள் திணிக்கூடாது.
கதை பாத்திரத்தை உண்மையாக நேரில் கண்டு உணர்ந்து படைக்க வேண்டும்
நான்கு சுவருக்குள் அமரந்து கதையை கற்பனையில் பின்னக்கூடாது.

மீண்டும் சந்திப்போம்
கோ.சுரேந்திரபாபு