கேமரா கோண்த்தில் அருகாமைக்காட்சி (குளோசப்) என்பது மார்பு பகுதியிலிருந்து தலை வரை பதிவு செய்வது.அல்லது.தலையைமட்டும் நெருக்கமாகக் காட்டுவது அல்லது கை,கால் போன்ற உறுப்புகள் அல்லது எதேனும் ஒரு பொருள் திரை முழுவதும் தெரியும்படி பெரியதாக காட்டுவது. ஆங்கிலத்தில் சோக்கர் குளோசப் ஷாட் என்ற கோணம் உண்டு. இதில் மனிதனில் முகத்தில் தலையின் மேல்பகுதி சிறிது கழிக்கப்பட்டும் முகத்தின் கீழ் தாடை சற்று கழிக்கப்பட்டு நெருக்கமாக முகத்தை திரையின் முழு பகுதியில் நிரப்பிக்காட்சிப்படுத்துவது.
உட்செருகல்
காட்சி நிகழும் போது கதைக்கு தேவையான சில குறுந்தகவல் அல்லது ஆதாரம் பார்வையாளருக்கு காட்டவேண்டி காட்சியின நடுவில் அருகாமைக்காட்சியாக காட்டப்படுவதுண்டு .உதாரணம் கதையில் வரும் சம்பவத்திற்கான ஆதாரச்செய்திப் பத்திரிக்கையின் செய்திக்குறிப்பு நெருக்க மாக காட்டுவது.கதை ஓட்டத்திற்கு தொடர்புடையதாக ஒர் அடையாளச்சின்னத்தை காட்டுவது.சில சம்பவங்கள் படமாக்கப்படாமல் போகும் போதும் ,படமாக்க முடியாத நிலை ஏற்படும் போதும் இடைச்செருகலாக வாசகங்களில் காட்டுவது ''5 ஆண்டுகள் கடந்த பின்னர்''
''காலை 3 மணி''போன்றவை படத்தொகுப்பின்போது கூட சேர்க்கப் படுவதும் உண்டு.
இந்தப்படத்துள் எழுத்துக்கள் உட்செருகல்செய்யப்பட்டுள்ளதை காண்க

இந்தப்படத்தினுள் விளம்பர எழுத்துக்கள் உட்செருகல்
செய்யப்பட்டுள்ளதை காணலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக